சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவை.
கோவிலுக்கு செல்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று உங்களின் பணிகளை திறமையாக மேற்கொள்ள திட்டமிட வேண்டும். இன்று உங்களின் நன் மதிப்பிற்கு வினை ஏற்படும். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. உங்களின் நிதி நிலைமையில் அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பணத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள சிறிது போராட வேண்டியதிருக்கும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். எண்ணெய் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.