Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! இன்னல் குறையும்…! பிரச்சனை தீரும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! துடிப்பான நாளாக இருக்காது.

எதிர்மறை பிரச்சனையை தடுக்க எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் இல்லை. பணியிடங்களில் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சிறப்பாக செயலாற்றுவதே கடினமாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ள வார்த்தைகளில் கவனம் வேண்டும். இதனால் இருவருக்கும் இடையில் உறவுப் பிணைப்பு ஏற்படும். நிதி நிலைமையை பொறுத்தவரை எதிர்பார்த்த வகையில் இருக்காது. பண பற்றாகுறை கவலையை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடும்.கெட்ட சவகாசம் இடத்தில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண்-1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |