Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிம்மதி உண்டாகும்…! மன உளைச்சல் குறையும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! பக்குவமாக சூழ்நிலையை கையாள வேண்டும்.

இந்தப் போக்கு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். பிறரை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். பணியிடத்தில் நல்ல லாபம் உண்டாகும். ஆனால் பணி சுமை அதிகரித்து காணப்படும். தகவல் தொடர்பில் பிரச்சினை ஏற்படும். சில காரணமாக உங்களின் துணையுடன் வேறுபாடு காணப்படும். இது உறவின் நல்லிணக்கத்தையும் அன்பையும் பாதிக்கும்.உங்களின் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. விட்டுக் கொடுத்து சென்றால் உறவில் மகிழ்ச்சி காணப்படும். உங்களின் நிதி நிலைமையை பற்றி பார்க்கும் பொழுது அதிர்ஷ்டமான சூழல் இருக்காது. பண விஷயத்தில் கவனம் வேண்டும். கண் எரிச்சல் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனை காணப்படும்.செரிமானம் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்க கூடும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தநிலை இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். முருகன் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |