Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிதானம் தேவை…! ஆர்வம் அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைத்தும் பலனளிக்கும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியாக உங்களின் பணிகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சுமுகமான நிலை காணப்படும். உங்களின் துணையிடம் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.உங்களின் நிதி நிலை பற்றி பார்க்கும் பொழுது பணவரவும் லாபமும் காணப்படும். தொழிலில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். ஆற்றல் பெருகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படும்.பெரியவர்கள் குழந்தைகளின் செயல் அறிந்து செயல்படுவது நல்லது.கும்பம் ராசி நேயர்கள் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது கொடுக்கும். உங்களின் அதிஷ்ட திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |