Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! பிரச்சனை தீரும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! நாள் முழுவதும் நீங்கள் மும்முரமாக இருப்பீர்கள்.

நல்ல முடிவை எடுக்க இந்த நாள் எடுத்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். பணியில் வழியாக பயணம் உண்டாகும். கூடுதலான பணியாற்ற கட்டமைப்புகள் இருக்கும். திருமண பேச்சுவார்த்தை வேறு ஒரு நாளைக்கு தள்ளி வையுங்கள். பிரியமானவள் உடன் பேசுவதற்கு உகுந்த நாள் இல்லை. செலவுகள் அதிகமாக காணப்படும். இருக்க பணத்தை வைத்து சமாளிக்க கடினமாக உணருவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை மனதில் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தநிலை இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். முருகன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான என் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |