Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! அங்கீகாரம் கிட்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று சௌகரியங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பணியிடச்சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களுடைய பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள். உங்களின் துணையுடன் நேர்மையான உறவை மேற்கொள்வீர்கள். இதனால் இருவருக்குமிடையே திருப்தி நிலவும். உங்களின் நிதி நிலையை மேம்படுத்துவீர்கள். அதனை உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள். புதிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மந்தநிலை நிலவும். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |