Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! பொறுமை தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் பாதையில் தடைகள் காணப்படும்.

எந்தவொரு விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடசூழல் சுமூகமாக இருக்காது. இன்று உங்களின் பணிகளை மகிழ்ச்சியாக மேற்கொள்ளாத வகையில் சில தடைகள் காணப்படும். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. இந்த உணர்வை தவிர்த்துவிடுவது நல்லது. நகைச்சுவை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பணவரவிற்கான வாய்ப்புகள் குறைவு. அதிகப்பணம் செலவு செய்ய நேரிடும். முக்கிய நிதி திட்டங்களை தவிர்த்துவிடுவது நல்லது. மாணவர்களுக்கு இன்று கேளிக்கை மற்றும் விளையாட்டில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |