Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வெற்றி பெறுவீர்…! ஆதாயம் கிட்டும்…!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

மற்றவரிடம் உரையாடும்போது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். இன்று கவனமாக நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட்டால்தான் வெற்றி பெறமுடியும். ஆதாயம் ஓரளவே வந்துச்சேரும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். மனம் கொஞ்சம் அலைபாயக்கூடும். மாலை நேரத்தில் கொஞ்சம் இசை பாடலை ரசித்து மகிழுங்கள். எந்தவித பஞ்சாயத்துகளிலும் தயவுசெய்து கலந்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை யாருக்கும் அறிவுறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். யாரைப்பற்றியும் குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம்.

அதைமட்டும் இன்று நீங்கள் கவனமாக பார்த்துக் கொண்டால் போதுமானது. சிலருக்குஅதையும் நல்லபடியாக கிடைக்கும். சோம்பல் நீங்கும். எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆட்கள் இருக்கும். பெரியவர்கள் மூலம் சில முக்கியமான பணியும் நிறைவேறும். கூடுமானவரை முக்கியமான காரியங்களில் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். உங்களுடைய திறமை இன்று சோதிக்கக்கூடிய சூழலும் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். தீ ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். காரியங்கள் ஓரளவே அனுகூலமாக நடக்கும். மனதில் எப்போதும் தைரியம் இருக்கும் பிரச்சனை இல்லை.

எதிர்ப்புகள் கொஞ்சம் தலைத்தூக்கும், அவைகளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். பகை பாராட்டி அவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள் இந்த விஷயத்தில் ஓரளவு ஏற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் கடுமையான சூழல் இருக்கும். பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |