தனுசு ராசி அன்பர்களே…! வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த பாருங்கள். உத்தியோக வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். பதவி உயர்வு எதிர்பார்க்கப்படும். சம்பள உயர்வு இருக்கும். அரசாங்கம் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இனிய திருப்பங்களை வாழ்க்கையில் எதிர்பார்க்கப்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். வீன் கவலை இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத வாக்கு வாதம் இருக்கும் இடம் கொடுக்க வேண்டாம். மன வருத்தத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். சில்லறை சண்டை அக்கம்பக்கத்தினரிடம் ஏற்படும். கவனம் அதிகமாக வேண்டும். வாகனங்களில் செல்லும் போது பொறுமை வேண்டும். பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையும். சொத்துக்களில் உள்ள தீர்ப்புக்கு காலதாமதம் உண்டாகும். யாரையும் நம்பி பொறுப்பு ஒப்படைக்க வேண்டாம். செலவை குறைத்துக் கொண்டால் இன்பம் ஏற்படும். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும்.
காதலின் உள்ளவர்கள் மனதை அமைதிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் பாடங்களை நல்லபடியாக படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் . மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.