விருச்சிகம் ராசி அன்பர்களே…! வீட்டில் சொல்லும் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.
திட்டம் இட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சில விஷயங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் மறைமுக குறியீடு இருக்கும்.எதையும் சாமர்த்தியமாக வென்று எளிதில் வெற்றி பெறுவீர்கள். பயணத்தின் பொழுது புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய அனுபவத்தை ஏற்படுத்திவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டாகும். குழந்தைகளை கண்டு பெருமை படக்கூடும். புகழ் பெருமை யாவும் உங்களை தேடி வரும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு உன்னதமாக நாளாக இருக்கும். பிரச்சனை எதுவும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். மேடைப் பேச்சில் கவனம் வேண்டும். வாக்குறுதி யாருக்கும் கொடுக்க வேண்டாம். பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். மாணவ கண்மணிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் நீல நிறம்.