Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நல்ல முடிவு உண்டாகும்…! வெற்றி கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கையில் வந்து சேரும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் இருக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து  உள்ள பிரச்சனைக்கு நல்ல முடிவு கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்வார்கள். காதல் வயப்படும் சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்குள் தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். பஞ்சாயத்துக்கள் எதுவும் செய்ய வேண்டாம். மாணவ கண்மணிகளுக்கு செயல்கள் வியக்கும் வகையில் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |