மீனம் ராசி அன்பர்களே…! புதுப்புது முயற்சிகள் இருக்கும்.
ஆராய்ச்சி போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி இருக்கும். முன்னேற்றமான பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வர தாமதமாகும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். வயிற்று உப்புசம் உண்டாகும். தலைவலி உடல்வலி போன்ற பிரச்சனை இருக்கு. அசையும் அசையா சொத்து வாங்கும் யோகம் இருக்கும். மற்றவர்கள் பணம் கேட்டால் இல்லை என்று சொல்வது நல்லது. பணத்தைக் கடனாகக் கொடுக்க வேண்டாம். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். உயர் அதிகாரிகளின் பாராட்டு பணியை திருப்தி செய்யும். இறைவனின் பரிபூரணமான அருள் இருக்கும். காதல் வயப்படு சூழல் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் துணிச்சல் நிலைநாட்டும். சுய கவுரவத்தை பாதுகாக்க வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கு ஞாபகத்திறன் கம்மியாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.