Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! புத்துணர்வு கூடும்..! விற்பனை சிறப்படையும்…!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் மிகவும் முக்கியமாக பேச்சில் மட்டும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோபம் அவ்வப்போது தலைத்தூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகதான் இருக்கும். வெகுநாள் காணாமல் போன தேடிய பொருளை இன்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். நம்பருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்வீர்கள். தெய்வ அருள் பரிபூரணமாக இருக்கும்.

விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெறுவீர்கள். பணவரவு ஓரளவு சிறப்பைக் கொடுக்கும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். இன்று மிக முக்கியமாக பேச்சில் மட்டும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். எல்லாவற்றிலுமே ஓரளவு சாதகமான பலன் இருக்கிறது. பிரச்சனை எதுவும் இல்லை. காரியங்களும் அனுகூலமாக நடக்கும். புத்தித்தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். மனக்குழப்பமும் விலகிச் செல்லும். மாணவர்களுக்கு இன்றையநாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும், இருந்தாலும் சில விஷயங்களை கடுமையான முயற்சிக்குப் பின்னர்தான் நடக்கும்.

மேற்கல்வி காணும் முயற்சியில் ஓரளவு நல்லபலன் கிடைக்கும். அதே போல் சக மாணவர்களிடம் கொஞ்சம் ஒத்துழைப்புடன் நடந்துக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |