Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! வருத்தம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக இருக்கும்.

பணிகளை முடிப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். அதை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்களுடைய பிரியமானவர் உங்கள் மீது குற்றம் காண்பார்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தைக் கையாளுவதில் சிரமம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும். கெட்ட சகவாச நிலையை அறிந்து தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |