மகரம் ராசி அன்பர்களே..!
இன்று எண்ணற்ற மகிழ்ச்சிப் பொங்கும் நாளாக இருக்கும், ஆனால் மனதில் மட்டும் அவ்வப்போது சஞ்சலம் உருவாகும்.
பணி நிறைவேறுவதில் கொஞ்சம் காலதாமதம் இருக்கும். கூடுமானவரை செய்யும் செயலில் வேகம் காணப்படும். விலைவுயர்ந்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் இருக்கும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நண்பரின் ஆலோசனை மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும். பணவரவு நல்லபடியாகவே இருக்கும்.
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இன்று உண்டாகும். பணி நிமிர்த்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும். முன்னேற்றம் சீரான பாதையில் அமையும். எடுத்த பணியில் சாதகமான போக்கே இன்று காணப்படும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். அதேப்போல புதிய பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் புதிய வாய்ப்புகளும் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். இன்றைய நாள் அதிர்ச்சிகரமான நாளாகவே இருக்கும். எந்த விதத்திலும் பிரச்சினையில்லை. முன்னேற்றமான சூழல் இருக்கும். திருமணம் முயற்சிகளும் நல்லபடியாகவே நடந்து முடியும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் இருக்கும்.
உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துச் சேர்வார்கள். இன்று உங்களுடைய கம்பீரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் உன்னதமான நாளாக இன்றையநாள் இருக்கும். அதுபோலவே இன்று எந்தவொரு முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு வெற்றி மேல் வெற்றி வந்துச்சேரும். அதுமட்டுமில்லாமல் காதலர்களுக்கும் இன்றையநான் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் எப்பொழுதுமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.