Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! அன்பு அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவீர்கள்.

தன்னம்பிக்கை இருக்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். வீன் பகையை நீங்கள் உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். கொஞ்சமாய் அடக்கம் கண்டிப்பாக வேண்டும்.விவசாயம் துறையில் உள்ளவர்களுக்கு விளைச்சல் அதிகரிக்கும். உங்களின் பொருட்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் விஷயம் உண்டாகும். கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்பு கிட்டும். இன்றைய நாளில் நல்ல தருணம் அமையும். எதிலும் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை.

காதல் கொஞ்சம் அளவிற்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். வசீகரமான தோற்றம் அமையும். மாணவக் கண்மணிகளுக்கு நல்லா கல்வியில் ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6.

அதிர்ஷ்ட நிறம் பிரவுன் மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |