Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றிப் பயணம் உண்டாகும்…! மகிழ்ச்சி இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தன வரவுக்கு எந்த ஒரு குறையும் இல்லை.

புதிய ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எந்த விஷயத்திலும் வெற்றி உங்களை தேடி வரும். பெரியவர்கள் மீது நேசம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளம் பெருகும். தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். விளையாட்டு போட்டி சாதகமாக அமையும். பேச்சுத் திறன் அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணை வழியில் முன்னேற்றமான தருணம் அமையும்.அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனை எதுவும் உங்களுக்குத் தொல்லை கொடுக்காது.

மாணவக் கண்மணிகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்டு நடக்க  வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |