Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை பிறக்கும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் மற்றும் அனுசரணையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்ககூடும்.
மற்றவர்களிடம் உரையாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம்.

தேவை இல்லாத பொருட்களின் மீது அன்புக்கொள்ள வேண்டாம். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பெற்றோர்களை மதித்து நடப்பது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டுக்கு ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |