மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உபயோகத்தில் ஏற்றத்தை காணலாம்.
குழந்தைகளை முடிந்தவரை கவனமாக கையாளுங்கள். வீடு கட்டுமானம் போன்ற வேலைகளை செய்ய நல்ல நாள் ஆகும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொண்டுவருவதற்கான நேரம் இது, அதேசமயம் வியாபாரத்தில் பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அதீத நம்பிக்கையை தவிர்த்துவிடுங்கள். மனிதர்களுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்படக் கூடிய நாள் என்பதால் சிறிது கவனம் தேவை. மேலும் இன்று வாழ்க்கையில் குதூகலம் நீடிக்கும். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையுடனும் நடந்து கொள்வது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்டமான எண்: 1
அதிஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.