ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று எந்தவவொரு செயலையும் செய்வதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும்.
உங்களின் இலக்குகளை அடைவதற்கு தாமதம் ஏற்படும்.. வெற்றி காண்பதற்கு பொறுமை அவசியம். இன்று பணியிடத்தில் சாதகமான பலன் இருக்காது. இன்று பணிகள் அதிகமாகக் காணப்படும். இன்று உங்களின் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைப்பு அவசியம். உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். வார்த்தைகளை கவனமாக பேசி உங்களின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இன்று உங்களின் நிதி நிலைமை திருப்தி அளிக்காது. கூடுதல் செலவினங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கண்களில் எரிச்சல் ஏற்படலாம், எனவே தகுந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். என்று நீங்கள் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.