Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் இருக்கும்…! தெளிவு பிறக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…‌!
இன்று கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பான நாளாக ஆக்கிக் கொள்ளலாம்.

பிராத்தனை சிறந்த பலனைப் பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் பணியில் காணப்படும் சுமைக் காரணமாக பதற்றமாக உணர்வீர்கள். பணி இடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம் இன்று உங்களின் உணர்ச்சிகளை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால், உங்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படும். இன்று உங்கள் நிதி நிறுவனத்தை பற்றி பார்க்கும் பொழுது சிறிய அளவில் கடன் வாங்கி உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களுக்கென்று சிறிது பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதவிகரமாக இருக்கும். துலாம் இராசி அன்பர்களின் ஆரோக்கியத்தை பார்க்கும் பொழுது காலில் வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும். மாணவ மாணவிகளுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புடனும் கவனமாக இருந்து கொள்ளவும். நீங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதீஸ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

 

Categories

Tech |