Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தெளிவு இருக்கும்…! கவலை நீங்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

இன்றுஉங்களுக்கு பணியில் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. இன்று நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள். இன்று உங்களின் கருத்துக்களை உங்களின் துணையுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள்.இன்று மாணவ மாணவிகளுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |