மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் வேலை மற்றும் தொழிலில் பொறுத்தவரை சாதகமான பலன்களை பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. இன்று உங்களின் பணி சுமை அதிகமாக காணப்படும். நான் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.இன்று உங்களின் நிதி நிலையைப் பார்க்கும்போது பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் போது முதுகு மற்றும் மூட்டுவலி காணப்படும். பயிற்சி மற்றும் தியானங்கள் மேற்கொள்வது உடலுக்கு என்று நல்லது. மாணவிகளுக்கு என்று விளையாட்டில் மற்றும் கேலிகையில் மனம் ஈடுபடும்.உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் நிறம்.