Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நல்ல நாள் இருக்கும்…! நல்ல பெயர் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சிரிது சோம்பலுடன் இருப்பீர்கள்.

மனதில் குழப்பம் காணப்படும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்தை தவிர்த்து விடுவது நல்லது. இன்று முழுவதும் பணியில் மூழ்கி இருப்பீர்கள். உங்களின் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. மன குழப்பம் காரணமாக உறவின் நிம்மதி இருக்காது. குழப்பத்தை தவிர்த்து தெளிவான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணத்தை கையாள வேண்டும். தனுசு ராசி அன்பர்களே பாதிப்பை பார்க்கும்போது கண்களில் பாதிப்பு இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடும். கெட்ட சகவாசம் அறிந்து தவிர்த்துவிடுவது நல்லது. பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் நீல நிறம்.

Categories

Tech |