Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மேன்மை உண்டாகும்…! ஆர்வம் கூடும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இது நீங்கள் சிறந்த பலனைக் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.

கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சல் இன்றி இருக்கலாம். இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேரிடலாம்.நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டியது அவசியமாகும். இன்று உங்களின் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமாக அனுகுவீர்கள். நிதி நிலை பற்றி பார்க்கும் பொழுது குடும்ப செலவினங்கள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற வீண் செலவுகள் காணப்படுகின்றது.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது ஆகும். தோல்கள் அல்லது கைகளில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |