விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும், இருப்பினும் நிர்வாகத்தில் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று காலதாமதம் ஆனாலும், நல்ல முடிவுகள் கிடைக்கும். பற்றாக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். புதுத்தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.