தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.
உணர்ச்சி வசப்படாமல் திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. பொறுமையுடன் பணியாற்றுவது சிறந்தது.
இன்று உங்களின் துணையுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படும். சிறிது பணப்பற்றாக்குறை காணப்படும். இன்று உங்களின் தேவைக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது அவ்வளவு சிறப்பாக அமையாது. வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு கேளிக்கையில் மனமே ஈடுபட தோன்றும். கெட்டசிவ கோசங்களை தவிர்த்துவிடுவது நல்லது.இன்று நீங்கள் பைரவ வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.