மீனம் ராசி அன்பர்களே…! நீங்கள் வளர்ச்சியை காண்பீர்கள்.
இன்று உங்களின் திறமையை வெளிக்காட்டும் நாளாக இருக்கும். உங்களின் நம்பிக்கை உணர்வுகளின் காரணமாக என்று வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இருவரும் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது செலவை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மாணவ மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் குபேர வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.இன்று உங்களின் அதிஷ்டமான திசை தென் கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் நிறம்.