Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நற்செய்தி கிட்டும்..! பாதிப்பு உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும்.

இந்த சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். வேலைக்கு பணிகள் நிலுவையில் இருக்கும். உங்களின் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். உங்களின் துணையிடம் கோபம் காட்டுவது தவிர்க்க வேண்டும். உறவின் நல்லிணக்கத்தை பாதுகாக்க கவனமாக வார்த்தை பயன்படுத்த வேண்டும். இன்று உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வரவும் செலவும் இணைந்து காணப்படும்.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும்பொழுது மிதமான ஆரோக்கியமே காணப்படுகின்றது. சளி தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். சொல்லின் அதிஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |