துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்காது.
உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பது அவசியமாகும்.உங்களின் வேலை மற்றும் பணி பற்றி பார்க்கும் பொழுது சிறு சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மிகுந்த கவனம் தேவை. இன்று உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.இதனால் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அனுகூலமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் காணப்படும். நீங்கள் பதட்ட த்துடன் காணப்படுவீர்கள்.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது சுமாராகவே இருக்கும்.இன்று உங்களின் உடல் நலன்களைக் காக்க பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது.மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயக வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.