Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! தொழில் வாய்ப்பு கிட்டும்..! ஆதாயம் உண்டாகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும்.

புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கடின முயற்சிக்கு இன்று பாராட்டுகள் மற்றும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.

Categories

Tech |