ரிஷபம் ராசி அன்பர்களே…!
நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களை ஈடுபடுவதும் நாளாக அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பது நல்லது அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள். அதனால், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும் அதனால் சில சோர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது உங்களின் அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதனால்,நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் கல்வியில் மந்த நிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் பராக்கி வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1.அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.