கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று தவறுகள் நிறைந்து காணப்படும். பொறுமையாக இருக்க வேண்டும்.
முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளை ஆற்றும் பொழுது கவனம் இருக்கட்டும். குடும்ப பிரச்சனை காரணமாக உறவில் குழப்பம் ஏற்படும். இதனால் உங்களின் துணையுடன் நல்லிணக்கம் குறைந்தே காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் பணத்தை கவனமாக கையாள வேண்டும். சளி போன்ற தொந்தரவு உங்களுக்கு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.