மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
எதிர்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று உங்களின் பணியை விரைந்து மாற்றுவீர்கள். உங்கள் பணியை எளிதாக மற்றும் விரைவாக முடிப்பீர்கள்.இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு பணம் வரவு அதிகமாக காணப்படும். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்.இன்று நீங்கள் ஆற்றலுடன் மற்றும் ஆரோக்கியம் ஆக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு என்று படிப்பில் மந்த நிலை காணப்படும். நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிப்பது நல்ல பலனைப் பெற்றுத் தரும். நீங்கள் பிரத்தியங்கிரா தேவி வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.