Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி இருக்கும்..! திருப்தி ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களால் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் நாளாக அமையும்.

நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.எடுக்கும் முடிவுகள் மிகவும் பயனுள்ளதாகவே அமையும். இன்று உங்களுக்கு வளர்ச்சி காணப்படும். பணியில் இன்று உங்களுக்கு திருப்தியும் காணப்படும்.மேல் அதிகாரி ஆதரவு கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பார்கள்.அவருடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்வீர்கள். உறவில் அன்பும் பெருகும். இன்று நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். இன்று நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சீராகவே அமையும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது.மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு.அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |