Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! வாய்ப்புகள் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

உங்களின் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். உங்களின் செயல்களை கட்டுப்பாடுடன் செயல்படுத்துவதன் மூலம் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் உங்களின் செயல்களை ஆற்ற வேண்டும். இன்றி நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது.இன்று உங்களின் துணையுடன் சிறிய விஷயத்தை கூட பெரிதாக எடுத்து கோபம் கொள்வீர்கள். சினத்தை தவிர்த்து அன்பான அணுகுமுறையில் உங்கள் துணையுடன் வாழுங்கள். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகவே காணப்படும். நீங்கள் இன்று திட்டமிட்டு பணத்தைச் செலவு செய்ய வேண்டும். தேவையற்ற கவலை மற்றும் தோல் எரிச்சல் காரணமாக இரவில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். எனவே அசௌகரியமாக உணருவீர்கள்.நல்ல தூக்கமும் தியானமும் உடலுக்கு ஆரோக்கியத்தை பெற்று தரும். மாணவ மாணவியர்களுக்கு யோகா தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் நிம்மதி பெரும். என்று மாணவ மாணவியர்களுக்கு அறிவாற்றல் தெளிவு பெறும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்று தரும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான ஆன நிறம் காவி நிறம்.

Categories

Tech |