Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! புரிந்துணர்வு ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் புதிய கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுவீர்கள்.

உங்களின் பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிட சூழல் சிறப்பாக அமையும்.இன்று உங்களின் துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்.உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள் மற்றும் உங்களின் தரத்தை உயர்த்தி வீர்கள். இன்று உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது மன உறுதி காரணமாக சிறப்பாக அமையும். மாணவ மாணவியர்கள் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதன் மூலம் நல்ல ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

Categories

Tech |