ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உங்களின் இலக்கை நோக்கி முயற்சி செய்வீர்கள். இன்று உங்களின் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள்.கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் நேர்மையான முறையில் வெளிப்படுத்துவீர்கள். இது உங்களுக்கு நல்ல உறவை ஏற்படுத்த வழிவகுக்கும். இன்று உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கணிசமான தொகையை சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.