Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆற்றல் வெளிப்படும்..! மதிப்பு உயரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

இன்று வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று உங்கள் பணிக்கான பாராட்டு கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.துணையுடன் நேர்மையான அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது உங்கள் நிதி நிலை சிறப்பாகவே அமையும். உங்களின் சொத்துக்கள் அதிகரிக்கும். முக்கிய முதலீடுகளை இன்று பணத்தை பங்களிப்பீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்.இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |