Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! பொறாமை அகலும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |