Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி இருக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் இழப்புகள் நேராவண்ணம் கவனித்த செயலாற்ற வேண்டும்.

பொறுமையாக இருக்கவேண்டும் முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் சில பணிகள் முடிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும். இன்று உங்களின் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட வேண்டியது அவசியமாகும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு வன்மையாக நடந்துக் கொள்வீர்கள். உறவின் நல்லிணக்கத்தை பராமரிக்க இதனை தவிர்ப்பது நல்லது.இன்று உங்களுக்கு அதிகப் பொறுப்புகள் காரணமாக பணம் அதிகமாக செலவாகும், தேவையற்ற செலவுகளை கண்காணிக்க வேண்டும். இன்று உங்களுக்கு வயிறு உப்பசம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படலாம். காரம் மற்றும் எண்ணெய் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் நீரை பருக வேண்டும்.மாணவ மாணவியர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அதிக அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருகன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |