Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..! முன்னேற்றம் அடைவீர்..! பிரச்சனை தீரும்…!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உங்களின் செயலில் இருக்கும் வேகம் உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும். நண்பர்களின் உதவியினால் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |