சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு உற்சாகம் தரக்கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து காணப்படும்.
இதுவரை நிலுவையிலிருந்த பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறலாம். வாகன வகையில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் விரும்பியபடி ஈடேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்