மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் கடின முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் இன்று உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் நேர்மை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இன்று உங்களின் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவரும் இன்று பயனுள்ள ஆலோசனை மேற்கொள்வீர்கள். இன்று கடன்கள் மூலம் பணவரவு காணப்படும். அதனைக் கொண்டு உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியத்தை ப் பற்றி பார்க்கும் பொழுது மகிழ்ச்சியான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும்.நண்பர்களிடத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் நிறம்.