Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! முன்னெச்சரிக்கை தேவை..! பணவரவு சீராக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
நீங்கள் இன்று எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இன்று உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தில் என்று உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் உங்களுக்கு பூர்த்தியாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்ல பலன் தரும். எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும். இன்று உங்களுக்கு வீண் செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவ மாணவியர்கள் யோகா மற்றும் தியானம் பயிற்சி மேற்கொள்வதால் மனம் ஒருநிலைப்படும், அறிவாற்றலும் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருக வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 8. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |