Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அந்நியோன்யம் அதிகரிக்கும்..! நற்பலன் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுபசெய்திகள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு, உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 4. அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |