மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் ஆன்மீக வழிபாட்டின் மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள் மற்றும் ஆறுகள் பெறுவீர்கள்.
இன்று உங்களுக்கு பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்கள் துணையிடம் நீங்கள் உணர்வுபூர்வமாக நடந்து கொள்வீர்கள். இத்தகைய உணர்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது உங்கள் நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று உங்களுக்கு பணம் இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் பணத்தை கையாளும் பொழுது கவனமாகவும் பாதுகாப்பாகவும் கையாள்வது மிக அவசியமாகும்.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எண்ணெய் மற்றும் கார வகை உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.