கன்னி ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் விரும்பிய பலனை அடைய பொறுமை அவசியம்.
விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.இன்று உங்களின் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது அதனால், நீங்கள் கவனமாக கையாள வேண்டும். உங்களின் ஏமாற்ற உணர்வு காரணமாக அதனால், உங்களின் உறவில் முரண்பாடு காணப்படும். உங்களின் துணையிடம் இதனை வெளிப்படுத்தாமல் கவனமாக இருங்கள். இத்தகைய, உணர்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது. பார்க்கும் பொழுது செலவுகள் அதிகரித்து காணப்படும். உங்களின் பணத்தை நீங்கள் சாதுரியமாக செலவு செய்ய வேண்டும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது உங்களுக்கு சளி சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் புளிப்பு வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.