தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் முயற்சியின் மூலம் நன்மையான விஷயங்களை பெறுவீர்கள்.
சிறந்த அதிர்ஷ்டம் உண்டாகும். முக்கிய முடிவுகள் நன்மையளிக்கும். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்களின் மேலதிகாரிகளிடம் நல்லப்பெயர் எடுப்பீர்கள். உங்களின் துணையுடன் இனிமையான உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதன் மூலம் இன்றைய நாளை இனிமையாக்கிக் கொள்ளலாம். இன்று கணிசமான பணவரவு காணப்படும், சேமிப்பு உயரும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடும். பிட்டு சகவாசங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.