Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! பிரச்சனை ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக்கு என்று சிறிது நேரம் ஒதுக்கும் நாளாக இருக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு நீங்கள் சிறந்த பலனைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தை வளர்ச்சி பற்றிய பிரச்சனை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். இன்று உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பார்க்கும் பொழுது மிதமாக இருக்கும். இன்று உங்களுக்கு வரவு அதிகரிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும்பொழுது எந்த வித மான பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. இதனால் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலையிருக்கும். கூடுதல் முயற்சி செய்தால் நல்ல பலன் பெற முடியும்.இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக்கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. இன்று உங்கள் அதிர்ஷ்டமான எண் 1. இது உங்கள் அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |